இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் ஒரு (விஞ்ஞானக் கழக) கனவு நனவாகியது PART B
1923-ஆம் வருடம் தனது ஆறாவது விஞ்ஞான பயணத்தை மேற்கொண்டு மீண்டும் ஐரோப்பாவுக்கு போனார் லண்டன் பாரிஸ் கோபன்ஹேகன் ஆகிய நகரங்களுக்கு சென்று தமது புதிய கருவிகள் பற்றிய சிறப்பாக உரையாற்றி அவற்றை இயக்கிக் காட்டினார் அவர் அப்போதுதான் பிரசுரித்து இருந்த புத்தகங்களில் அந்த கருவிகளைப் பற்றிய வர்ணனைகள் ஆய்வாளர்களை நாவலை எழுதி இருந்தது லண்டன் இந்திய அலுவலகத்தில் அவரை ஓர் உரையாற்றிய கூட்டத்திற்கு பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்ட் ஜார்ஜ் பெர்னாட்ஷா போன்ற பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள் தாவரங்களின் வளர்ச்சி இயல்பு என்பது பேச்சின் இயல்பு தலைப்பு பாரீஸ் ஏர்போர்ட்டில் அவர் உரையாற்றினார் அது பற்றி பிரபல செய்தித்தாளில் ஏமாற்றி நீண்ட தலையங்கம் ஒன்றில் பிரச்சினைக்கு உரிய நகைச்சுவையுடன் ஒரு பெண்ணை மணந்தால் பெண்ணுக்கு வலி அதிகமா வலி அதிகமா என்ற சந்தேகம் எல்லாம் இந்த கண்டுபிடிப்புக்கு பிறகு நமக்கு எழுகின்றன என்று குறிப்பிட்டது இந்த சமயத்தில் லீக் ஆஃப் நேஷனல் என்னும் சர்வதேச சங்கத்தின் அறிவாற்றல் கூட்டுறவு குழுவின் உறுப்பினராக நியமித்தார்
அந்தக் குழு ஜெனிவாவில் ஆண்டுக்கு ஒரு முறை கூடும் போதெல்லாம் 1926 முதல் 1929 வரை அவர் ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவிற்கு சென்று வந்தார் அவயங்களில் பல்வேறு இடங்களில் உரையாற்றியது சோதனைகளும் நிகழ்த்தினார் இந்த சர்வதேச சங்கர் குழுவில் அவருடன் பணியாற்றிய பெயர் பெற்றவர்கள் சிலர் பேராசிரியர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய புலவர் விண்ணப்பம்
வயசு ராய்க்கு விண்ணப்பம் 1926இல் ஒருமுறை பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டான்லி பால்ட்வின் போஸ்டர் நீண்டநேரம் உரையாடினார் அதே ஆண்டு பல புகழ்மிக்க பிரிட்டிஷ் விஞ்ஞானி களும் தலைவர்களும் போஸ் கழகத்துக்கு பெரியதொரு புகழ்மாலை சூட்டி அதை விரிவுபடுத்துவதற்கான வேண்டுகோள் விடுத்த பின்னரும் விண்ணப்பம் ஒன்றை இந்திய வயதினரிடம் சமர்ப்பித்தார்கள் சர் சார்லஸ் அறிவியல் கழக தலைவர் லீ பிரவுசர் சிலர் லாட்ஜ் ஜூலியன் ஹக்ஸ்லி முதலான பலர் அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட இருந்தார்கள் லண்டன் ஆகஸ்ட் 1976
எம் பிரபுவுக்கு விஞ்ஞான முன்னேற்றத்துக்கான போஸ் கழகம் விஞ்ஞான உலகில் அடைந்துள்ள பிரபல நிலையை மேன்மை தங்கிய தங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆய்வு முறைகள் குறித்தும் அவை உலகமெங்கிலும் தூண்டியிருக்கும் ஆர்வம் குறித்தும் எங்கள் உயர்வான பாராட்டுதலை தெரிவிக்கிறோம் அந்த கழகத்தின் லட்சியத்தை நாங்கள் போற்றுகிறோம் அங்கு உயர் பட்டம் பெற்ற மாணவர் பலர் பிரத்தியேகமாக விஞ்ஞானத்தின் முன்னேற்றத்திற்கும் மனித சமுதாயத்தின் நலனுக்கும் பயன்படும் வகையில் விஞ்ஞான ஆய்வுகளில் ஒரு முறை பற்றி தன் வாழ் நாட்களை அர்ப்பணித்த பயிற்றுவிக்க படுகின்றார்கள் அறிவு முன்னேற்றத்தில் கிழக்கும் மேற்கும் ஒத்துழைப்பது நாங்கள் வரவேற்கிறோம் குறுகிய காலத்தில் போஸ் கழகம் திறம்பட பணியாற்றி உள்ளது அதன் நடவடிக்கைகளை மேலும் விரிவாக்கி நாள் விஞ்ஞானத் துறையிலும் போது நிலையிலும் மேலும் சிறந்த பயன் கிடைக்க ஏதுவாக உடன் இந்தியாவுக்கும் அதன் அரசுக்கும் அளவில் பெருமை அளிக்கும் என்று நம்புகிறோம்
ஆவியால் இந்திய அரசு கழகத்தின் விரிவாக்கத்துக்கு தொடர்ந்தும் பெருமாளும் உதவுவது உசிதமான செயல் என்று கருதுகிறோம் இதனால் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பயன் மேலும் பெருகிக்கொண்டே செல்வதுடன் அறிவுக்கு தாயகமான இந்தியாவின் பண்டைய மரபுகள் புத்துயிர் பெற்று துவங்க வழி ஏற்படும் மேன்மை தங்கிய பிரபுவின் மிகப் பயனுள்ள ஊழியர்கள்
மேதைகளின் பாராட்டுக்கள் பாரிஸில் பிரபல பிரெஞ்சு தத்துவ அறிஞர் என்று பெருமை தாவரங்கள் அற்புத கண்டுபிடிப்புகள் இதுவரை வெளியிடாத தங்கள் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு விட்டன கடைசியாக இயற்கை தான் மிகவும் மதித்துப் போற்றி பாதுகாத்து வந்த ரகசியங்களை வெளியிட மறுக் நிறுத்தப்பட்டு விட்டது என்று கூறினார்
பிரஷர் இஸ் பெல்ஜியம் மலர் பூசை முறை விரிவுரை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் இவர் ஏற்கனவே போஸ் கழகத்தை சென்று பார்த்தவர் அந்த சோதனை நடத்துவதற்கான மன்னரின் தோட்டத்தில் செடிகள் வளர்க்கப்படுகின்றன கமாண்டர் ஆஃ தே ஆர்டர் ஆஃ லியோபோல்ட் என்ற விருதையும் மன்னருக்கு வழங்கினார் ஜெனிவா பல்கலைக்கழகத்தில் உரையை கேட்க வந்தவர்களில் பேராசிரியர்கள் ஐன்ஸ்டைனும் லாரன்ஸ் இருந்தார்கள்
1927 இல் பாரிசில் போஸ் ரோமன் ரோலண்ட் அவர்களின் விருந்தினராக தங்கினார் அவர் தமது சிருஷ்டி என்ற ஒரு நூலின் பிரதியை ஒரு புது உலகை குணப்படுத்தி அவருக்கு என்று எழுதி அன்பளிப்பாக கொடுத்தார்
இங்கிலாந்தில் போஸின் சோதனைகளை கண்டறிந்த பெர்னாட்ஷா தமது நூல் தொகுப்பின் சிறப்பு பதிப்பு ஒன்றில் உயிரில் ஒன்றுமறியாத விரதமிருந்து உயிர் வாழும் மாபெரும் விஞ்ஞானி என்று எழுதி அன்பளிப்பாக வழங்கினார் 1928ல் எகிப்திற்கு அந்நாட்டு அரசின் அழைப்பின் பேரில் சென்றதுடன் வியன்னா மியூனிக் பல்கலைக்கழகங்களிலும் உரைகளை நிகழ்த்தினார் அப்போது ஐரோப்பாவில் உயிரியல் ஆராய்ச்சியில் பெரும் தளமாக விளங்கியது அண்மைக் காலத்தில் மாபெரும் தாவரவியல் வல்லுநர்களில் ஒருவரான அல்லிசென்ற பேராசிரியரை பெற்ற பெருமையுடன் திகழும் அவர் போஸ் கழகத்தில் பேராசிரியர் விருந்தினராக வருகை தந்து போஸ் குடும்பத்தில் விருந்தினராகத் தங்கி 1929இல் ஜெகதீஷின் எழுபதாவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார் ஜெகதீஷின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பேராசிரியர் பேட்டரி கேட்டவர்களும் இருந்ததாக சில காலம் தங்கினார் அவரது நூல் 1920ம் வருடம் லண்டனில் வெளியாயிற்று
இந்தியாவை விட்டுப் புறப்படும் முன்னர் பேராசிரியர் மகளிர் நேச்சர் பத்திரிக்கையின் ஏப்ரல் 30 கீழ்க்கண்டவாறு எழுதினார் ஒரு செடி தனது வாய்மை உணவை தன்வயம் ஆக்கிக் கொள்ளும் விதத்தில் எழுதுவதை பார்த்தேன் செடியில் கிளர்ச்சி தூண்டுதலில் வேகத்தை எதிர் ஒலிப்பதிவு கருவி பதிவு செய்வது என் கண்டேன் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு இடைவேளை நேரத்தையும் அந்த கருவி தானாகவே பதிவு செய்கிறது இவையெல்லாம் தேவதைக் கதைகளை விட அற்புதமானவை ஆனால் சோதனைகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தவர்கள் அவை சோதனை கூட அற்புதங்கள் என்பதை முற்றிலும் உணர்வார்கள் இந்த அற்புதங்கள் உயிரின் பின்னணியில் மறைந்து கிடக்கும் எதிரிகளை வெளிப்படுத்தவும் பெருகிவந்த சர்வதேச பாராட்டு ஒரு தெளிவான பலனை அளித்தது பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தலைவர்களும் சமர்ப்பித்த கூட்டு விண்ணப்பத்தை இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது 1929ல் போபுளர் போஸ்ட்ஸ் கூடங்களை விரிவுபடுத்துவதற்கு கூடுதல் மானியம் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது
கடைசியாக ஐரோப்பா பயணம் போஸ்ட் தமது பத்தாவது கடைசியாக நோக்கியா சுற்றுப்பயணத்தின்போது இலண்டன் இந்திய அலுவலகத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் பிரபல விஞ்ஞானி களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வந்திருந்தனர் தாவரங்கள் தமது ஆய்வின் வெளிப்பாடுகள் என்பது அவரது பேச்சு பொருள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு அழைப்பு வந்தது ஆனால் அவர் அங்கு போக இயலவில்லை ஆல்பர்ட் நார்மல் முதலானோர் பத்திரிகை ஆசிரியர் அவருக்கு அளித்த விருந்தில் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர் ஒரு பேரறிஞர் என்றும் அவரது பணியும் அவர் வழங்கிய செய்தியும் விஞ்ஞான எல்லைகளைக் கடந்தவை என்றும் அவரை எல்லா இடங்களிலும் பாராட்டினார்கள் தாகூருடன் அவரையும் நினைத்து இந்திய பண்பாட்டு மறுமலர்ச்சியின் உருவகமாக கருதினார்கள்
வரலாற்று கண்ணோட்டத்துடனும் தற்கால வளர்ச்சியின் பின்னணியிலும் விஞ்ஞானத்துறையில் போஸின் பணிகள் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவை என்பதை உரிய இடங்களில் எடுத்துக்காட்ட நாம் முயன்று பிரோம் குறுகிய மின்னலைகள் பற்றிய அவரது துவக்க கால ஆராய்ச்சிகள் எதிரிகள் பிற்காலத்தில்தான் முழுவதும் வெளிப்படத் தொடங்கின விஞ்ஞான ஆராய்ச்சி தொழிலியல் நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் பல்வேறு துறைகளில் நுண்ணறைகளின் பயன் அதிகரித்த போது அவை தொடங்கின தாவர மறுதலிப்பு ஆராய்ச்சித் துறையில் புதிய கருத்துக்களையும் உத்திகளையும் அவர் கொண்டு சேர்த்தார் என்று உயிரியல் பௌதிக முக்கியமானதொரு விஞ்ஞான பிரிவாகவும் அவர் உருவாக்கிய பல கருவிகள் முழு அளவில் பயன்படுத்தப் படவில்லை ஆனால் தாவரத் திசு ஒன்றில் வளர்சிதைமாற்ற அடுக்கை ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பதற்கு மின்சார ஆய்வு போன்ற பல உத்திகளில் மற்றவர்கள் மேலும் முன்னேற்றம் கண்டு மென்மேலும் பயன்படுத்தி வருகிறார்கள்
தமது படை பற்றிய வங்காளியில் எழுதிய திறனாய்வு ஒன்றுந் இறுதியில் உயிரற்ற பொருளுக்கும் விலங்குகளுக்கும் அடைபட்டது ஒரு நிலையை தாவரங்களுக்கு கோஸ் ஒதுக்கியிருக்கிறார் உலகத்தை ஆராய்ந்தால் சில படிப்பினைகளை ஒருவர் அறிந்து கொள்ளலாம் என்பதே அந்த திறனாய்வில் அவர் சுட்டிக்காட்டுகிறார் ஒரு மரம் அதன் சுற்றுப்புற சூழலுக்கு தக்கவாறு தன்னை சரிப்படுத்திக் கொண்டு உயர்வால் உயிர்வாழ்கிறது பயன்படுவதாக இருந்தால் புதியவற்றை அதை ஏற்க இழைகள் போன்ற தேவையானவற்றை அது கலைந்து விடுகிறது அதுதான் வேரூன்றி கொண்ட மண்ணிலிருந்து புலம் பெறுகிறது அதுபோல தனது நாட்டில் இருந்து பெயர்ந்து செல்லும் மனிதன் ஆதாரத்தை இழந்து விடுகிறது இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் மனிதன் சிறு துரும்பு போன்றவன் தான் எனினும் நிச்சயம் அறிவுச் சுடரை ஏற்றி அறியாமை இருளை விரட்டி அடிப்பார் என்று மனிதர்கள் தமது நம்பிக்கையை மீண்டும் உறுதிபட தெரிவித்து தமது திறனாய்வை முடிக்கிறார்
No comments:
Post a Comment