நமது உடம்பிலுள்ள தோலின் அசத்தலான பணிகள் - Kalvimalar-கல்விமலர்

Latest

Wednesday, October 14, 2020

நமது உடம்பிலுள்ள தோலின் அசத்தலான பணிகள்

 நமது உடம்பிலுள்ள தோலின் அசத்தலான பணிகள்



உடல் சருமம் உடலின் பாதுகாப்பு பணியை மட்டுமே செய்யவில்லை வேறு பல முக்கியமான பணிகளை மது செய்கிறது உடலின் வெப்பநிலையை பராமரிக்க வெப்பத்தின் தன்மையை ஒழுங்கு படுத்தவும் உதவுகிறது உடல் சருமமானது மிக மிக முக்கியமான பணி ஒன்று ஆற்றுகிறது மனிதனுடைய தொடு உணர்ச்சி இது ஆதாரமாக அமைந்திருக்கிறது இளம் காதலர்கள் ஒருவரை ஒருவர் தொட்டு பழகும் அதனாலேயே பெயர்ச்சி அடைகிறார்கள் அல்லவா சருமத்தின் தொடு உணர்ச்சி தன்மைதான் இதற்கு ஆதாரமாக அமைகிறது ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தொட்டு பழகும் போது எந்தவித உணர்ச்சிகளுக்கும் வாய்ப்பில்லை என்றால் அதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் அல்லவா இது தவிர நமது உடல் அமைப்புக்கு ஆதாரமான செல்கள் அழிந்து புதிய செல்கள் உற்பத்தியாகும் போது அதாவது வளர்சிதை மாற்றத்தின் போது ஏற்படும் கழிவுப் பொருட்களை அகற்றும் பணியையும் செய்கிறது


நமது உடலில் ஏதாவது ஒரு காரணத்தால் வலி ஏற்பட்டால் அல்லது நமது உடல் சூடு குளிர் போன்ற உணர்வுகளுக்கு இறக்கும் போது சருமம் தான் அவை தொடர்பான உணர்வுகளை நமக்கு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்கிறது இதன் காரணமாக உடலுக்கு அதிக அளவில் தீங்கு ஏற்படாத வாறு தடுப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம் உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின் ஈ சூரியனின் உதவியுடன் சருமம் உற்பத்தி செய்து உடல் நலத்தை காக்க உதவுகிறது நாம் உண்ணும் உணவின் போது உடல் தேவைக்கு பயன்பட்டது போக மீதி இருக்கும் கொழுப்பை உடல் பருமன் தான் சேமித்து வைத்துக் கொள்கிறது இவ்வாறு உடல் சருமத்தில் கொழுப்பு சேமிக்கப்படுவதால் தான் உடலின் தோற்றம் கவர்ச்சிகரமாக அமைகிறது சாதாரணமாக இளம் பெண்களின் உடல் கவர்ச்சிகரமாக தோன்றுவதற்கு சருமத்தில் கொழுப்பு சேமிப்பு இருப்பதுதான் காரணம் ஆனால் சருமத்தில் இந்த கொழுப்பு சேமிப்பு ஓர் அளவுக்கு இருக்கும் வரைதான் அழகும் கவர்ச்சியும் இந்த கொழுப்பு சேமிப்பு உடல் சருமத்தில் அதிக அளவுக்கு அதிகமாகி விட்டால் உடல் குண்டாகிவிடும் இந்த நிலையில் உடல் தோற்றத்தை பார்க்கவே சகிக்காது அருவருப்பாக இருக்கும்


உடல் சருமம் உடலின் பாதுகாப்புக்கு சிறப்பாக பணியாற்றுகிறது என்று முன்னரே கூறியிருக்கிறோம் இது குறித்து இன்னும் சற்று விரிவாக பார்ப்போம் வெளி உலக தொடர்பு உடலுக்குள் நேரடியாக ஏற்படாத விதத்தில் பாதுகாக்கிறது இதன் காரணமாக சுற்றுப்புறத்தில் உள்ள நோய்க் கிருமிகள் உடலுக்குள் புகாதபடி தடுக்கப்படுகிறது குறிப்பாக உடலின் உட்புற பகுதியை தாக்கிய நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் சர்வம் என்ற தடுப்பு சுவரை தாண்டி உள்ளே பிரவேசிக்க முடிவதில்லை சருமத்தின் வேர் பகுதியில் அமைந்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக சருமத்தில் கீறல் காயம் புண் போன்ற பாதிப்புகள் இருந்தால் மட்டுமே நோய் கிருமிகள் உடலுக்குள் சென்று வர முடியும் இவ்வாறு இல்லாவிட்டால் எந்த கொடுமையான நோய் கிருமிகளாலும் உடலுக்குள் பிரவேசிக்க முடியாது சூரிய வெப்பத்தின் கடுமை உடலை மிக எளிதாக பாதித்து விட முடியும் இந்த பாதிப்பு காரணமாக உடல் முற்றிலுமாக அழிந்து விடக் கூடும் இப்படிப்பட்ட பேரழிவிலிருந்து சருமம் வெகுவாக உடலை பாதுகாக்கிறது


சருமத்தின் மெலனின் என்ற ஒரு பொருள் உற்பத்தி ஆகிறது இது உடலின் பாதுகாப்புக்கு பல வகையிலும் உதவுகிறது குறிப்பாக கடுமையான வெப்பத்தால் உடலுக்கு ஏற்படக் கூடிய சீர்குலைவுகள் இந்த மெலனின் தடுத்து நிறுத்துகிறது பொதுவாக கடுமையான வெப்பம் உடல் திசுக்களை சிதைத்துவிடும் இதுபோன்ற சிதைவுகளை பழுது பார்ப்பதற்காக இந்த பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்படும் இவ்வாறு ஏற்படும் புண்களின் வழியாக சில சமயங்களில் உடலில் நோய் கிருமிகள் செல்லக்கூடும் சூரிய வெப்பமும் இதற்கு விதிவிலக்கல்ல எனவே மெலனின் உடலை பாதுகாக்கிறது


சூரிய வெப்பம் இதமாக இருக்கும் போது அது நமது உடலுக்கு பலவித நன்மைகளை செய்கிறது உதாரணமாக குறைந்த அளவு சூரிய வெப்பம் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி தூண்டுகிறது அதுமட்டுமல்ல குறைந்த அளவு சூரிய வெப்பம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி-யை தர்மத்தின் மூலம் பெற உதவுகிறது ஆனால் கடுமையான சூரிய வெப்பமும் நமது உடலுக்கு உடல் சருமத்திற்கு படு மோசமான விளைவுகளை உண்டாக்குகிறது சருமத்தில் ஏற்படக்கூடிய புற்றுநோய் கட்டிகளுக்கு கடுமையான சூரிய வெப்பம் காரணமாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்


நம்முடைய உடல் சருமத்தில் அமைந்துள்ள தந்து குழாய்களும் வியர்வை சுரப்பிகளும் உடலில் மெதுவான வெப்பநிலை எப்போதுமே சீராக அமைந்து இருக்க உதவுகிறது ஏதாவது ஒரு காரணத்தால் நமது உடலின் வெப்பம் அதிகரிக்கிறது என்று வைத்துக் கொள்வோம் அப்போது உடலின் வெப்பநிலையை குறைந்த சமநிலைக்கு கொண்டுவர நமது சருமம் முயற்சி மேற்கொள்கிறது நமது உடல் வெப்பம் இயற்கைக்கு மாறாக அதிகரிக்குமானால் உடனே தண்ணீர் குழாய்கள் விரிவடைந்து அதிக ரத்தம் பாய்கிறது


மிகவும் சூடாக இருக்கும் நீரை அதிக பரப்பில் ஊற்றி வைத்தால் அது துரிதமாக குளிர்வடைந்து போல அதிக பரப்பில் பாயும் ரத்தம் விரிவடைகிறது இதன் மூலம் வெப்ப நிலை குறைந்து இயல்பான நிலையை அடைகின்றது வேறு வகையிலும் உடல் சருமம் உடலின் அதிக வெப்பத்தை குறைக்க ஒரு முயற்சியை மேற்கொள்கிறது உடல் வெப்பம் அதிகரிக்கும்போது குழாய்கள் விரிவடைந்து சருமத்திற்கு அதிக ரத்தம் வரும் போது சருமத்தில் உள்ள வியர்வை சுரப்பிகள் வியர்வையை உற்பத்தி செய்கின்றன இந்த வியர்வை நீர் சருமத்தில் உள்ள துவாரம் வழியாக வெளியேறி உடலின் வெப்பத்தை பயன்படுத்திக்கொண்டு ஆவியாகிறது இதனால் சருமப் பரப்பு குளிர்ந்து சருமத்தில் பாயும் ரத்தம் குறைகிறது இதன் மூலம் உடலின் வெப்பநிலை குறைக்கப்படுகின்றது


நமது சருமத்தில் அமைந்திருக்கும் வேர்வை சுரப்பிகள் உடலின் வெப்பநிலையை சீராக்கும் அதோடு மட்டுமின்றி வேறு ஒரு முக்கியமான பணியும் செய்கின்றது வளர்சிதை மாற்றம் காரணமாக உடலுக்குள் இறந்துபோன செல்கள் கழிவுகளாக மாறுகின்றன அந்த கழிவுகளை அகற்றும் பணியையும் உடல் சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் செய்கின்றன தந்து குழாய்களில் உள்ள ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான நீர் உப்பு முதலியவற்றையும் வளர்சிதை மற்றும் கழிவுகளை வியர்வை சுரப்பிகள் பிரித்து எடுத்து வேர்வையாக வெளியேற்றுகிறது


நமது உடல் சருமத்தில் மிக நுண்மையான நரம்பு கள் அமைந்துள்ளன இந்த நரம்புகளின் பணி மிகவும் முக்கியமானதாகும் இந்த நரம்புகள் நமது உடலை தாக்கும் சூடு குளிர் வலி அழுத்தம் கடினத்தன்மை மென்மை போன்ற உணர்வுகளை உணர்ந்து அவற்றை மூளைக்கு அறிவிக்கின்றன இதன் காரணமாக உடல் முன்கூட்டியே எச்சரிக்கை ஏற்பட்டு உடலுக்கு அதிக தீங்கு ஏற்படாமல் பாதுகாக்கிறது நமது உடல் சருமத்தில் மோடி குறித்து உரைகள் பரவிக் கிடக்கின்றன இந்த முடி கொடுத்து உரைகளை ஊட்டி எண்ணெய் சுரப்பிகள் உள்ளன இந்த சுரப்பிகள் ஒருவகையான எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது என்ற எண்ணை முடிகளை மினுமினுப்பாக வைத்திருக்க உதவுகிறது இது மட்டுமின்றி நமது உடல் சருமம் மென்மையாக இருக்கும் இது உதவுகிறது


சிலருடைய உடல் சருமத்தை பார்த்தால் உலர்ந்து போய் சொரசொரப்பாக காட்சி அளிக்கும் வேறு சிலருக்கு உடல் சருமத்தில் எண்ணெய் கசிந்து கொண்டே இருக்கும் இதற்கு எண்ணை சுரப்பி நிறைவாக அல்லது அளவுக்கு அதிகமாகவோ ஏற்படுவதுதான் காரணம் உடல் சருமத்தில் அமைந்திருக்கும் தந்துகிகள் சருமத்திற்கு தேவையான உணவை வேறு பொருட்களையும் கொண்டுவந்து சேர்த்து சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது இதய குழாய்களில் உண்டாகும் கழிவுகளை வியர்வை சுரப்பிகளும் சிறுநீரகங்களுக்கு நுரையீரல்களுக்கு கொண்டு வந்து சேர்த்து அவற்றை வெளியேற்ற உதவுகிறது எல்லாவற்றிலும் மேலாக நமது உடலுக்கு அழகையும் கவர்ச்சியையும் உண்டாக்குவது நமது உடல் சமமே என்பதை மறந்து விடக்கூடாது

No comments:

Post a Comment