Few lines about Galileo - Kalvimalar-கல்விமலர்

Latest

Friday, November 13, 2020

Few lines about Galileo

கலிலியோ கலிலி Few lines about Galileo 
galileo,galileo essen,galileo mystery,galileo 2020,galileo test,galileo 10 fragen,galileo selbstexperiment,galileo galilei,galileo lunch break,galileo finde den lügner,galileo galilei (author),galileo 2017,galileo fake check,galileo sexualität,galileo testet jobs,galileo big pictures,galileo testet berufe,about galileo galilei,galileo galilei facts,galileo galilei story,galilio galilei,galileo galilei kimdir,jan galileo,quien es galileo galilei,galilei,galileo 2015,galileo 2019

கலிலியோ 

இவரும் இத்தாலியின் தலை சிறந்த ஞானி ஆவார்.  இவர் காலம் 1564 - 1642. வானவியலில் முதன்முதலாக தொலைநோக்கி அமைத்தது இவரே.  இதனால் வானவியல் வரைந்து முன்னேறியது. 

வியாழன் கிரகம்

கலிலியோ தொலைநோக்கி மூலம் வியாழன் கிரகத்திற்கு நான்கு நிலாக்கள் இருப்பதை கண்டுபிடித்தார்.  முதன்முதலில் சூரியனின் கரும்புள்ளிகள் இருப்பதையும் கண்டு பிடித்தார்.  வேறுபட்ட இரு எடையுள்ள பொருட்கள் உயரத்தில் இருந்து கீழே விழும்போது சரியாக ஒரே நேரத்தில் பூமியைத் தொடும் என்பதை பைசா கோபுரத்திலிருந்து நிரூபித்தார்.  

1616 - ல்  சூரியனை சுற்றி பூமியும் மற்ற கிரகங்களும் சுற்றுவதை நிரூபித்து பதிப்பித்து வெளியிட்டார்.  

No comments:

Post a Comment