ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுவதற்கும் வைட்டமின் சி போன்ற பற்றாக்குறைதான் காரணம் ஆகும். இந்த நோய்க்கு இலக்கானவர்கள் எண்களில் செல்கள் கணக்கில்லாமல் விரிவடைந்து எண்ணிக்கையின் அளவுக்கு அதிகமாக அதிகரிப்பதும் ஊன்களிலிருந்து அடிக்கடி ரத்த கசிவு ஏற்படுவதும் இயல்பாக இருக்கும்.
இவர்களுக்கு வேறு காரணங்களால் ஏதாவது புண் ஏற்பட்டாலும் அவற்றிலிருந்து நீர் கசிவு இருக்கும்.
நோயாளிகள் எலுமிச்சம் பழத்தை அடிக்கடி ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆரஞ்சு சாத்துக்குடி போன்ற பழங்களும் அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment